Paper1 - Childhood and Growingup
குமரப்பருவம் அல்லது இளம் பருவத்தின் பாலின ஒத்த தன்மை
முன்னுரை:
குமரப்பருவத்தில் பெண்கள் நேசம்,அனுதாபம் மற்றும் சமரசம் போன்ற. பண்புகளை கொண்டவர்களாகவும் ஆண்கள் மூர்க்கதன்மை ,சுதந்திரமாக செயல்படுதல் மற்றும் எதிர்பாலினரிடம் ஈடுபாடு போன்ற பண்புகளைக் கொண்டவர்களாகக் காணப்படுவர்.
பெண்களின் பாலின ஒத்ததன்மை:
* பெண்கள் பிறரின் ஆதரவை எதிர் பார்ப்பவர்களாகவும் குழந்தை தனமாகவும் காணப்படுவர்.
* இவர்கள் உணர்வுப்பூர்வம் ஆனவர்கள்.
* இவர்கள் நிலையான சிந்தனை அற்றவர்கள்.
* இவர்கள் திருமணத்தில் ஆர்வம் கொண்டவர்களாகக் காணப்படுவர்.
ஆண்களின் பாலின ஒத்த தன்மை:
* ஆண்கள் கடுமையானவர்கள் மற்றும் சக்தி வாய்ந்தவர்கள்.
* ஆண்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள் அன்று.
* ஆண்கள் தருக்க. ரீதியாகவும் விவேகமாகவும் செயல்படுவார்கள்.
* ஆண்கள் தமது பணியின் மீது முதன்மை ஆர்வம் உடையவர்களாகக் காணப்படுவர்.
* எதிர்பாலினரிடம் ஈர்ப்பு ஏற்பட்டாலும் திருமணத்தில் ஆர்வம் அற்றவர்களாகக் காணப்படுவர்.
முடிவுரை:
பெண்களிடம் ஒருவித பாலின ஒத்த தன்மை காணப்படுகிறது.ஆண்களிடம் ஒரு வித பாலின ஒத்த தன்மை காணப்படுகிறது.

Comments
Post a Comment