Paper 4 - language Across the Curriculam
படித்தல் திறனை மேம்படுத்தும் முறைகள்
முன்னுரை:
மேற்பார்வை படிப்பு முறை, இணைத்து கற்றல், சொல் முறை, கண்டு சொல்லும் முறை போன்ற முறைகளை வகுப்பறையில் உட்படுத்தும் போது படீத்தல் திறன் மேம்படுகிறது.
மேம்படுத்தும் முறைகள்:
கீழ்நிலை வகுப்புகளில் படங்களின் கீழ் அவற்றிற்கு விளக்கம் தரும் வகையில் சில சொற்றொடர்களையும் எழுதி படங்களை வகுப்பறையில் தொங்கவிட்டிருந்தால் அவற்றை கண்ணுறும் குழந்தைகள் இன்பம் அடைவர்.
வகுப்பறைகளிலும் ,வெளியிலும் விளையாடும் இடங்களிலும் சில கட்டளை அல்லது வேண்டுகோள் அட்டைகளை தொங்க விடலாம்.
அறமொழி அட்டைகளையும் பழமொழி அட்டைகளையும் தொங்கவிட்டு படிக்கச்செய்யலாம்.
பள்ளி அறிவிப்பு பலகையில் பள்ளி செய்திகளை எழுதி வைத்து படிக்க தூண்டலாம்.
செய்தித்தாள்கள் துண்டு பிரசுரங்கள் ,படக்காட்சிகள் போன்றவற்றை படிக்கச்செய்யலாம்.
Comments
Post a Comment