Paper5- Understanding Disciplines and Subjects
அண்மைகாலத்தில் பள்ளிக்கலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்
முன்னுரை:
இன்றைய பள்ளிக்கலைத்திட்டத்தில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு மாறுதல்கள் காணப்படுகின்றன.அவை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளன.
பள்ளிக்கலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்:
சமூக பொருளாதார , அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப கலைத்திட்டத்தை மாற்றியமைத்தல் கலைதிட்ட வடிவமைப்பாளர்களுக்கு ஒரு சவாலான பணியாகும்.
1975 முதல் தேசிய கல்வி ஆராய்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கலைத்திட்டத்தில் பயன்படுத்த வேண்டிய கற்பித்தல் முறைகள் ,கற்பித்தல் பொருட்கள் , பின்னூட்டம் அளித்தல் ஆகியவற்றைப்பற்றி குறிப்பிட்டுள்ளது.
1977 ல் ஈஷ்வர்பாய் படேல் கமிட்டி சமூக பயனுள்ள ஆக்க செயல்கள் பள்ளிக்கலைத்திட்டத்தின் உட்கூறாக சேர்க்க பரிந்துரைத்தது.
2000 ம் ஆண்டில் தேசிய மற்றும் உலகளவில் ஏற்பட்டு வரும் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்விக்கான புதிய கலைத்திட்ட வரைவு வெளிக்கொணரப்பட்டது.
முடிவுரை:
தேசிய. கலைத்திட்ட வரைவு 2005 ன் பரிந்துரையின்படி NCERT கலைத்திட்டம் ,பாடங்கள்,புத்தகங்கள் மற்றும் மதிப்பிடுதல் போன்றவற்றை மேற்கொள்கிறது.
Comments
Post a Comment