Posts

Showing posts from April, 2018

Paper 7-pedagogy of English

Characteristics of good handwritting  Good handwriting gives a pleasant impression and the teacher should help the students to write beautifully. The 8 important way in characteristics of good handwriting. Distinctiveness:   Each letter should be distinctive.when linking a letter from 'a' or 'O' they make the same resemblence. 'O' in the second word looks like 'a'. Legiblity:   Legiblity of handwriting is of great importance in writing.The five aspects of cursive writing are lettr formation ,spacing, alignment,regularity or slant and thequalith of strokeshould be paid attention to bring about legibility in the handwriting. Simplicity:   The letter should be simple.The unnecessary loops unwanted artistics curves,strokes and twisting of letters should be strictly avoided. Uniformity: The letter should be uniform in size Spacing:   Spacing is an essentiel features of good handwriting.the letter in a word the word in a lin...

Paper 6 -Gender School and Society

பள்ளி மற்றும் பணிபுரியும் இடங்களில் சிறுமிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு  முன்னுரை:   குடும்பத்தில் நிகழும் சண்டை ,கருத்து வேறுபாடு போன்றவை சில சமயம் வன்முறையில் முடிகிறது.  குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கான காரணங்கள்:     *  கணவன் மனைவியரிடையே  உடல், உள்ளம்  சார்ந்த ஒழுக்கப்பாடின்மை.          *   மனைவியை வேலைக்காரி போல் நடத்துதல்.     *   மனைவியின் நடத்தை மீது சந்தேகப்படுதல்.        *    மனைவி கணவனை அவமதித்தல்.     *    மனைவி தனது பிறந்த வீட்டின் மீது அதிக விசுவாசம் கொண்டிருத்தல்.     *     கணவனின் குடிப்பழுக்கம்     *    நீடிக்கும்  நோய்கள்     *     குடும்ப நிர்வாகத்தில் குறைகள்     *     கள்ள நட்பு     *   மிதமிஞ்சிய சுயநலம்.     முடிவுரை:        ...

Paper5- Understanding Disciplines and Subjects

அண்மைகாலத்தில்  பள்ளிக்கலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்     முன்னுரை:      இன்றைய பள்ளிக்கலைத்திட்டத்தில்  பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு  மாறுதல்கள்  காணப்படுகின்றன.அவை மாணவர்களுக்கு மிகவும்  பயனுள்ள வகையில் அமைந்துள்ளன.   பள்ளிக்கலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்:     சமூக பொருளாதார , அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப கலைத்திட்டத்தை மாற்றியமைத்தல் கலைதிட்ட வடிவமைப்பாளர்களுக்கு ஒரு சவாலான பணியாகும்.    1975 முதல்  தேசிய கல்வி ஆராய்சி   மற்றும்  பயிற்சி நிறுவனம் கலைத்திட்டத்தில்  பயன்படுத்த வேண்டிய கற்பித்தல் முறைகள் ,கற்பித்தல்  பொருட்கள் , பின்னூட்டம் அளித்தல் ஆகியவற்றைப்பற்றி குறிப்பிட்டுள்ளது.   1977 ல்  ஈஷ்வர்பாய் படேல்  கமிட்டி சமூக பயனுள்ள ஆக்க செயல்கள்  பள்ளிக்கலைத்திட்டத்தின் உட்கூறாக சேர்க்க பரிந்துரைத்தது.    2000 ம்  ஆண்டில் தேசிய மற்றும் உலகளவில் ஏற்பட்டு வரும்  பிரச்சனைகளைக் கருத்தில்  ...

Paper 4 - language Across the Curriculam

படித்தல் திறனை மேம்படுத்தும் முறைகள் முன்னுரை:  மேற்பார்வை படிப்பு முறை, இணைத்து கற்றல்,  சொல் முறை,  கண்டு சொல்லும் முறை போன்ற முறைகளை வகுப்பறையில் உட்படுத்தும் போது படீத்தல் திறன் மேம்படுகிறது. மேம்படுத்தும் முறைகள்: கீழ்நிலை வகுப்புகளில் படங்களின் கீழ் அவற்றிற்கு  விளக்கம் தரும் வகையில் சில சொற்றொடர்களையும் எழுதி படங்களை வகுப்பறையில் தொங்கவிட்டிருந்தால் அவற்றை கண்ணுறும் குழந்தைகள் இன்பம் அடைவர்.      வகுப்பறைகளிலும்  ,வெளியிலும்  விளையாடும் இடங்களிலும்  சில கட்டளை அல்லது வேண்டுகோள் அட்டைகளை தொங்க விடலாம்.       அறமொழி அட்டைகளையும் பழமொழி அட்டைகளையும்  தொங்கவிட்டு படிக்கச்செய்யலாம்.        பள்ளி அறிவிப்பு பலகையில்  பள்ளி செய்திகளை எழுதி வைத்து படிக்க தூண்டலாம்.       செய்தித்தாள்கள் துண்டு பிரசுரங்கள்  ,படக்காட்சிகள் போன்றவற்றை  படிக்கச்செய்யலாம்.